Monday, June 8, 2015

Kuthiraivaali-Barnyard-Millet

#குதிரைவாலி அல்லது #குதிரைவாலிஅரிசி  #சிறுதானியம் வகைகளுள் ஒன்றாகும். இதில் அடங்கியுள்ள நார் சத்து அரிசி மற்றும் கோதுமையை விட மிக அதிகமாகும்.
இந்த சிறு தானியத்தில் தையமின் [ Thiamin ] என்று சொல்லப்படுகிற  Vitamin b6 அதிக அளவில் நிறைந்துள்ளது.
குதிரைவாலி அரிசி
Kuthiraivaali - Barnyard Millet - குதிரைவாலி
குதிரைவாலி அரிசி
Kuthiraivaali - Barnyard Millet - குதிரைவாலி

English                                     : Barnyard Millet Or Japanese Barnyard Millet
Common Name                       : Sawan Or sanwa Or Samo Or Morio
Marathi & Chhattisgarh       : Bhagar Or Varai
Kannada                                  : Oodalu
Oriya                                        : Kira
Punjabi                                    : Swank
Telugu                                      : Udalu Or Kodi Sama
Scientific Name                       : Echinochloa Frumentacea

Source : Echinochloa , Barnyard Millet 
To know on Millets

இங்கு குதிரைவாலி அரிசி கொண்டு செய்யப்பட்ட சமையல் குறிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • கீழே உள்ள படங்களின் மேல் அம்புக்குறியை [ cursor ஐ ] வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் சமையல் குறிப்பு பதிவை காணலாம்.
டிபன் வகைகள்
குதிரைவாலி சுண்டல்
குதிரைவாலி சுண்டல்
குதிரைவாலி உப்புமா
குதிரைவாலி உப்புமா
குதிரைவாலி இட்லி
குதிரைவாலி இட்லி
குதிரைவாலி பொங்கல்
குதிரைவாலி பொங்கல்
குதிரைவாலி கொழுக்கட்டை
குதிரைவாலி கொழுக்கட்டை
குதிரைவாலி வெந்தய கஞ்சி
குதிரைவாலி வெந்தய கஞ்சி
குதிரைவாலி நீர் தோசை
குதிரைவாலி நீர் தோசை

பாயசம் வகைகள்
குதிரைவாலி பால் பாயசம்
குதிரைவாலி பால் பாயசம்

கலந்த சாதம் வகைகள்
குதிரைவாலி கொத்தமல்லி சாதம்
குதிரைவாலி கொத்தமல்லி சாதம்
குதிரைவாலி வாழைப்பூ புலாவ்
குதிரைவாலி வாழைப்பூ புலாவ் 
குதிரைவாலி புளியோதரை
குதிரைவாலி புளியோதரை 
குதிரைவாலி சக்கரை பொங்கல்
குதிரைவாலி சக்கரை பொங்கல்

2 comments:

  1. குதிரை வாலியில் பொங்கல் மட்டும்
    செய்து வருகிறோம்
    இத்தனை செய்ய முடியும் என தங்கள்
    பதிவு கண்டுதான் தெரிந்து கொண்டோம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramani S
      சிறுதானிய வகைகளில் மிகவும் சுவையானது குதிரைவாலி. எல்லா விதமான சமையலுக்கும் ஏற்றது. எனக்கு குறிப்பாக குதிரைவாலி உப்புமா மிக மிக பிடித்தமான உணவு!! ஒவ்வொன்றாக செய்து பார்க்கவும்.
      தங்களுடைய வாழ்த்து எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கிறது.
      மிக்க நன்றி.

      Delete